Posts

Showing posts from April, 2022

உடல் விடல் கலை

  https://www.youtube.com/watch?v=3c1FaRMh_-I https://www.youtube.com/watch?v=dxeiAXM40ks https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D#:~:text=%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81.&text=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20(Paramahansa%20Yogananda%2C%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3,%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B...

ரெட்டிகளின் கடமை

 இந்து தர்மம் காப்பது ரெட்டிகளின் கடமை. தமிழகத்தில் இந்து தர்மத்தை காக்க சகலமும் தியாகம் செய்து சொந்த மண்ணை துறந்து 700 ஆண்டுகளாக தமிழகத்தில் குடியேறிய ரெட்டியார்கள் . சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருநாள் ஸ்ரீரங்கம் நோக்கி முஸ்லிம்கள் படை வருவதை ஒரு அரிசி வியாபாரி ஓடிவந்து சொல்லிவிட்டு செத்துவிழுந்தார். ஐம்பது கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து ஒடிவந்த அவரது வைராக்கியத்தை உடல் தாங்கவில்லை. அதிர்ந்து போன ஸ்ரீரங்க வாசிகள் கோட்டைக்கதவுகளை மூடி கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு முஸ்லிம்களை எதிர்க்க தயாராகினர். ஸ்ரீரங்கநாதனையும் நாச்சியாரையும் (உற்சவர்கள்) ஊர் இளைஞர்களையும் ஜம்பது பிராமணர்களையும் துணையாகக்கொண்டு ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே பாதுகாப்பாக ஒரு மகான் எடுத்துச்சென்றார். அவரது திருநாமம் பிள்ளைலோகாச்சாரியார். அப்போது அவரது வயது 90.  ஸ்வாமிகளது திருவரசு (சமாதி) மதுரை ஆனைமலை அருகே ஒத்தக்கடையில் உள்ளது.  அதேபோல ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் ஸ்ரீ பிள்ளைலோகாச்சாரியார் ஸ்வாமிகளுக்கு தனி சன்னதி உள்ளது. மூன்று நாள் தீரத்துடன் போரிட்ட ஸ்ரீரங்க மக்கள் சோர்வடைந்தனர். கடைசி ஆயுதமாக ஆயிரம் ...